நான் வைத்த விஜய் கட்-அவுட்டை உடைத்தது யார் என்று தெரியும்? சத்யா சிறப்பு பேட்டி

Bookmark and Share

நான் வைத்த விஜய் கட்-அவுட்டை உடைத்தது யார் என்று தெரியும்? சத்யா சிறப்பு பேட்டி

பைரவா பீவர் தான் தமிழகத்தில் எங்கு திரும்பினாலும், பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் காஷ்டியும் டிசைனராக பணியாற்றியவர் சத்யா, இவர் ஏற்கனவே விஜய்யுடன் தெறி படத்தில் பணியாற்றியவர்.

இவர் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால், ரசிகர் மன்ற போர்ட் எல்லாம் வைத்தார்களாம்.

ஆனால், போர்ட் வைத்த முதல் நாளே அதை உடைத்துள்ளார்களாம், அதை யார் உடைத்தார்கள் என்று எனக்கு தெரியும் என கூறியுள்ளார். அவர் சொல்லவில்லை என்றாலும், ரசிகர்கள் அந்த பேட்டிக்கு கீழ் ”அஜித் ரசிகர்கள்” தான் உடைத்திருப்பார்கள் என கூறி வருகின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions