எதிர்பார்க்கவே இல்ல, விஜய் ரசிகர்கள் அசத்திட்டாங்க! டிசைனர் சத்யா

Bookmark and Share

எதிர்பார்க்கவே இல்ல, விஜய் ரசிகர்கள் அசத்திட்டாங்க! டிசைனர் சத்யா

காஸ்டியூம் டிசைனர் சத்யா என்றால் சினிமா ஃபீல்டில் பலருக்கும் தெரியும். இவர் விஜயின் பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் தனது பிறந்த நாளை நேற்று கொண்டார்.

இதற்காக ஃபேஸ்புக் நேரலையிலும் வந்தார். விஜய் ரசிகர்கள் நேற்று சத்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். இன்று மீண்டும் ஃபேஸ்புக் லைவில் வந்தார்.

அவர் பேசிய போது விஜய் சார் ஃபேன்ஸ் என்ன அசரவைத்துவிட்டார்கள். நான் நினைத்து கூட பார்க்கவில்லை. பலரும் போட்டோக்கள் போட்டு வித்தியாசமாக டிசைன் செய்து வாழ்த்தினார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் சென்னைக்கு வரும் போது யாரையும் தெரியாது என் நண்பர்கள் மூலமாக எனக்கு கிடைத்து தான் இது துறை. இந்த நேரத்தில் தயாரிப்பளர்கள், இயக்குனர்கள் மற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என சத்யா பேசினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions