விஜய் சார் அந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்- வருந்தும் பிரபலம்

Bookmark and Share

விஜய் சார் அந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்- வருந்தும் பிரபலம்

விஜய் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் படப்பிடிப்புகளில் தன்னுடன் பணிபுரியும் மற்றவர்களிடம் மிகவும் நன்றாக பழகுபவர்.

இவரை பற்றியும், பைரவா படத்தில் விஜய்யுடன் வேலை செய்தது குறித்தும் பேட்டி கொடுத்துள்ளால் டிசைனர் சத்யா. அதில், விஜய் அவர்கள் என்னுடைய வேலைகளை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு வேலையை கொடுத்தார்.

அவர் நம்மிடம் பொறுப்பு கொடுத்திருக்கிறாரே என்று ஒருவரிடம் கேட்டு சில ஐடியாக்களை விஜய்யிடம் கூறினேன். அப்போது விஜய் அவர்கள் நான் சொன்னதை மற்றவர்களிடம் கூறிவிட்டீர்களா என்று கேட்டார்.

அப்போது தான் புரிந்தது நம்மிடம் மட்டும் கூறி நம்மையே செய்ய சொல்லியிருக்கிறார் போல என்று நினைத்தேன். அந்த தவறுக்கு நான் விஜய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 


Post your comment





Related News
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
நித்யானந்தா சீடர்களுடன் சேர்ந்து நடிகை ரஞ்சிதா செய்த வேலை - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
தொகுப்பாளி அஞ்சனா எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
இது ஒரு படமா? காக்கா முட்டையை வெளுத்து வாங்கிய சூப்பர் ஸ்டார் இயக்குனர்.!
ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம் வஞ்சகர் உலகம்.!
தளபதி நாயகி அஞ்சுவின் வாழ்க்கையில் நடந்த சோகம், தற்போதைய நிலை என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions