விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?

Bookmark and Share

விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?

சீமான் இயக்கத்தில் இளையதளபதி விஜய் பகலவன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஒருசில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து விஜய் வேறு படங்களில் பிஸியாக இப்பட வேலை அப்படியே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்படம் பற்றிய செய்திகள் மீண்டும் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் இம்முறை விஜய்க்கு பதிலாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்கள் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions