செல்வராகவன் டைரக்ஷனில் விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்!

Bookmark and Share

செல்வராகவன் டைரக்ஷனில் விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் இப்படத்தை செல்வராகவனின் தம்பி தனுஷ் தயாரிப்பார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions