விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய செல்வராகவன்!

Bookmark and Share

விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய செல்வராகவன்!

பைரவாவை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்குவார் என்றுதான் சொல்லப்பட்டது. இதுகுறித்து பிரபுவும் சரி செல்வராகவனின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜாவும் சரி ஒரு பேட்டியில் அதிகாரப்பூர்வமாக பேசினர்.

ஆனால் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செல்வராகவன், ” நான் விஜய்யிடம் எந்த கதையையும் சொல்லவில்லை. அவரை வைத்து படம் செய்ய திட்டமிடவில்லை” என கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடம் செல்வராகவன் மீது கோபம் வரவழைத்துள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions