எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்

Bookmark and Share

எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்

விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் இவர் தற்போது கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் போஸ்ட்டர் ஒன்று வெளிவந்துள்ளது, இதில் விஜய் சேதுபதி கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதோ...


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க..! - செம்பருத்தி நடிகை பார்வதி
இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions