றெக்க சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

றெக்க சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க.

இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தனுஷ் பட நடிகையை வறுத்தெடுத்த ரசிகர்கள்
அஜித், விஜய் ரசிகர்கள் போல் மாஸ் காட்டிய ஜெயம் ரவி ரசிகர்கள்- என்ன விஷயம் தெரியுமா?
விஜய்யை இயக்கும் ஆனந்த் ஷங்கர், ரசிகர்கள் உற்சாகம்
ஜிங்குனாமணி என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்: விவேகா
அதற்கு ஓகே சொன்ன விஜய், உற்சாகத்தில் தளபதியன்ஸ் - விஷயம் என்ன தெரியுமா?
லட்சுமி மேனன் ஒல்லியானது எப்படி? - அவரே சொன்ன தகவல்.!
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
விஜயை சந்தித்து கண்ணீர் விட்டு அழுகணும் - பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்.!
மத்திய அரசின் பாட திட்டத்தில் மவுசு காட்டும் தளபதி விஜய் - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!
என்னுடைய மரணத்திற்கு இந்த மூன்று பேர் தான் காரணம் - காமெடி நடிகரின் செல்ஃபீ வாக்குமூலம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions