பிரேமம் மடோனாவை பாராட்டிய விஜய் சேதுபதி!

Bookmark and Share

பிரேமம் மடோனாவை பாராட்டிய விஜய் சேதுபதி!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் காதலும் கடந்து போகும். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் மடோனா நடித்துள்ளார்.

படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்து வியந்த விஜய் சேதுபதி, ” என்னய்யா இந்த பொண்ணு இப்டி நடிக்குது” என அவரை மனதார பாராட்டியுள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.,


Post your comment

Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions