விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுருதி ஹாசன். தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இந்த படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க உள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனுடன் சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions