சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி

Bookmark and Share

சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘96’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தை அடுத்து சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தையும் விக்ரமை வைத்து ‘ஸ்கெட்ச்’ படத்தையும் இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்தை அஜித்தின் வீரம், விஜய்யின் பைரவா படத்தை இயக்கிய விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிட இருக்கிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions