ஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி

Bookmark and Share

ஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சென்ற வருடம் போல் இந்த வருடமும் அதிக படங்களை கொடுக்க வேண்டும் என்ற முன்னைப்புடன் இருக்கிறார்.

ஏற்கனவே கவண், விக்ரம் வேதா போன்ற படங்களின் தனது வேலையை சிறப்பாக முடித்து அடுத்த படத்துக்கு தாவியுள்ளார். இவர் அடுத்து ரேணிகுண்டா படத்தை எடுத்த இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் மதுரை சுற்றி நடக்கும் கதையாம், விஜய் சேதுபதி இதில் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரனாக நடிக்கவுள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் கமிட் செய்துள்ளனர். ஜனவரி 17 ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions