விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் படம் என்ன ஆனது?

Bookmark and Share

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் படம் என்ன ஆனது?

‘நானும் ரௌடி தான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதாகவும் இதில் த்ரிஷாவும் ஒரு நாயகி என சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.

இப்படத்துக்கு ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சூர்யா படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படம் முடிந்ததும் விஜய் சேதுபதி படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions