ஆக்ஷன் ஹீரோவான விஜய்சேதுபதி!

Bookmark and Share

ஆக்ஷன் ஹீரோவான விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு டிரண்ட் செட்டர் என்றொரு பெயர் உண்டு. அந்த அளவுக்கு இப்படி நடித்தால்தான் ஹீரோ என்றிருந்த நிலையை மாற்றிக்காட்டியவர் அவர்.

ஹீரோயிசம் இல்லாத கதைகளாக செலக்ட் செய்து கதையின் நாயகனாகவே நடித்துவந்த விஜயசேதுபதி, சமீபகாலமாக ஹீரோயிசத்தை கையிலெடுத்து வருகிறார்.

அந்த வகையில், நானும் ரவுடிதான், சேதுபதி படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. அடுத்து றெக்க படத்தை தானே தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியை இயக்குனர் ரத்னசிவா பக்கா மாஸ் ஹீரோவாக மாற்றியிருக்கிறார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions