காதலும் கடந்து போகும் டிரைலர் இன்று வெளியாகிறது!

Bookmark and Share

காதலும் கடந்து போகும் டிரைலர் இன்று வெளியாகிறது!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படம் வரும் மார்ச் 11-ம் தேதி அன்று திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக இப்படத்தில் ‘பிரேமம்’ புகழ் மடோனா நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions