‘காதலும் கடந்து போகும்’ ஹிந்தி பட ரீமேக்கா?

Bookmark and Share

‘காதலும் கடந்து போகும்’  ஹிந்தி பட ரீமேக்கா?

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் டிரைலரை பார்த்த ஒருசிலர், இப்படம் 2013-ம் ஆண்டு ஹிந்தியில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான ‘ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் தழுவல் என கூறிவந்தனர்.

ஆனால் உண்மையில் இப்படம் கொரியன் மொழியில் வெளியான ‘மை டியர் டிஸ்பரேடோ’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். 2010-ம் ஆண்டு வெளியான இந்த கொரியா படத்தை தான் ஹிந்தியிலும் ரீமேக் செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions