பாலிவுட்டில் விஜய் சேதுபதி ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

பாலிவுட்டில் விஜய் சேதுபதி ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் சேதுபதி இன்று அனைவராலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நடிகர். மக்கள் செல்வன் என சொல்லுமளவுக்கு அவருடைய வளர்ச்சி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அவரின் எதார்த்தமான நடிப்பு என்றே சொல்லலாம். படத்திற்கு படம் அவரின் நடிப்பு திறன் துண்டாக தெரிகிறது. தற்போது அவர் பாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

ஹிந்தியில் பிரபல் நடிகையாக இருந்தவர் பாக்ய ஸ்ரீ. இவர் தனது மகன் அபிமன்யூவை சினிமாவில் இறக்க முடிவு செய்துள்ளார். மார்டு கோ டார்டு நகின் ஹோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. அபிக்கு ஜோடியாக டிவி நடிகை ராதிகா தான் நடிக்கிறார்.

ஆக்சன், காமெடி கலந்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கும் ஒரு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல் படத்தில் நடிகை பாக்யஸ்ரீயும் மகன் அபிமன்யுவும். அடுத்தது சீர்யல் நடிகை ராதிகா மாதன்.


Post your comment





Related News
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!
உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions