சூப்பர்ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி இயக்குனர்!

Bookmark and Share

சூப்பர்ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி இயக்குனர்!

தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் விஜய் சேதுபதியை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் சீனு ராமசாமி. கடைசியாக இவர் எடுத்த தர்மதுரை படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக இவர் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகுமாம்.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions