ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விஜய் சேதுபதி செய்த தானம்

Bookmark and Share

ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விஜய் சேதுபதி செய்த தானம்

தமிழ் சினிமாவின் அதிகம் பிஸியாக இருக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.இவர் மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாக ஒரு கண் மருத்துவமனையினை இன்று திறந்து வைத்தார்.

அவருடன் இயக்குனர் கே.வி.ஆனந்த்தும் இருந்தார்.அப்போது தன் இரண்டு கண்களையும் தானம் தருவதாக அறிவித்தார் விஜய் சேதுபதி.

'கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது.

ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் அவசியம்' என்று விஜய் சேதுபதி பேசினார்.


Post your comment





Related News
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions