விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படப்பிடிப்பு தொடங்கும் நாள் இதுதான்!

Bookmark and Share

விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படப்பிடிப்பு தொடங்கும் நாள் இதுதான்!

இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை இயக்குனர் கே.வி.ஆனந்த் திரைக்கதை ஆசிரியர்கள் சுபா மற்றும் கபிலனுடன் இணைந்து திண்டுக்கல்லில் உள்ள மலை பகுதியில் கடந்த சில வாரங்களாக நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில் வரும் ஜூலை 11-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions