தர்மதுரை படக்குழுவை ஆச்சர்யப்படுத்திய விஜய் சேதுபதி!

Bookmark and Share

தர்மதுரை படக்குழுவை ஆச்சர்யப்படுத்திய விஜய் சேதுபதி!

சீனு ராமசாமி இயக்கிவரும் தர்மதுரை படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் தத்ரூபமான முறையில் எடுக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எதிர்பாரா விதமாக விஜய் சேதுபதியின் கண்ணில் அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் படக்குழுவினர் சேர்த்தனர். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இவர் தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

ஆனால் தன்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions