விஜய் சேதுபதிக்கு வில்லனான விஜய் வில்லன்!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு வில்லனான விஜய் வில்லன்!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

மேலும் இதன் படப்பிடிப்பு வரும் மே 11-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக ஹரிஷ் உத்தமன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ‘விஜய் 60’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் நண்பர் காமன்மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions