பரபரப்புக்கு தயாராகும் விஜய்சேதுபதி!

Bookmark and Share

பரபரப்புக்கு தயாராகும் விஜய்சேதுபதி!

ஹீரோ என்றால் இப்படித்தான் என்ட்ரி கொடுக்க வேண்டும். இப்படித்தான் பில்டப் கொடுக்க வேண்டும் என்றொரு கோலிவுட் கோட்பாடு இருந்தும் அதிலிருந்து மீறி, நான் கதையின் நாயகன். எனக்கு எந்தவொரு வெட்டி பில்டப்பும் தேவையில்லை என்று நடித்து வருபவர் விஜயசேதுபதி.

அதோடு, தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே ரம்மி என்ற படத்தில் இனிகோ பிரபாகரன் ஹீரோவாக நடிக்க, தான் அவரது நண்பன் வேடத்தில் நடித்தார் விஜயசேதுபதி. இதெல்லாம் உச்சநிலையில் இருக்கும் எந்தவொரு ஹீரோக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் விஜயசேதுபதி நடித்தார். இப்போதுகூட அவர் எந்தவித பில்டப்பையோ, ஹீரோயிசத்தையோ விரும்பவில்லைதான். என்றாலும், மார்க்கெட்டில் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும்.

அப்போதுதான் நடிக்கும் படங்களின் வியாபாரம் இறங்காமல் இருக்கும் என்பதால், ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இருந்து தனது பரபரப்பான பப்ளிசிட்டிகளை ஆரம்பிக்கப்போகிறாராம் விஜயசேதுபதி, இனிமேல் அவர் படங்களின் ப்ரமோஷன்கள் புதுமையான முறையில் செய்யப்பட உள்ளதாம்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions