விஜய் சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

Bookmark and Share

விஜய் சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

நடிகர் விஜய் சேதுபதி இன்று மக்கள் செல்வன் என்று எல்லோரும் சொல்லுமளவுக்கு முன்னேறி இருக்கிறார். அவரின் நடிப்பு ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசப்படுகிறது. படங்களில் நடித்தும் சில படங்களை கையில் வைத்தும் உள்ளார்.

தற்போது ரௌத்திரம், காஷ்மோரா ஆகிய படங்களில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு கஞ்ஜன் ஜங்கா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்தார்த் விபின் இசையமைக்கிறாராம். இதில் விஜய் சேதுபதி ஜங்கா கேரக்டரில் வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions