விஜய் சேதுபதியின் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

விஜய் சேதுபதியின் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘நானும் ரௌடிதான்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் ‘சேதுபதி’ படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஐயங்கரன் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions