மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபலம்!

Bookmark and Share

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபலம்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் றெக்க படம் வெளியானது. இதைதொடர்ந்து கே.வி.ஆனந்த் படம் வட சென்னை என இவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்திலும் இவர்தான் ஹீரோவாம்.

இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions