இறைவியில் உள்ள பிச்சைக்காரன் கனக்ஷன்!

Bookmark and Share

இறைவியில் உள்ள பிச்சைக்காரன் கனக்ஷன்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள இறைவி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகும் எனவும் மேலும் இப்படம் வரும் மே மாத இறுதியில் வெளிவரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தையும் தமிழகத்தில் வெளியீடு செய்திருந்தது.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions