நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த படம் முடிந்தது

Bookmark and Share

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த படம் முடிந்தது

விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படக்குழு மீண்டும் ஒரு புதுப்படம் மூலம் இணைந்தது. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும் மடோனா நாயகியாக நடித்து வந்தார்கள். நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சி.வி.குமார் தயாரித்துள்ளார். 

ஏப்ரல் 15ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து இடைவிடாமல் நடந்து வந்தது. ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பெயர் மற்றும் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியீட்டு தேதிகளை விரைவில் வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions