விஜய்சேதுபதி படம் கொரியன் படத்தழுவலா?

Bookmark and Share

விஜய்சேதுபதி படம் கொரியன் படத்தழுவலா?

சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு நலன்குமாரசாமி விஜய் சேதுபதியுடன் இணையும் காதலும் கடந்துபோகும் படம் இப்போது நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

ஒருபடம் உருவாகும்போதே இது வேரு மொழிப்படத்தின் காப்பி என்றெல்லாம் செய்திகள் வரும். இந்த காதலும் கடந்துபோகும் படம் ஒரு கொரியப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாம். 

2010 ஆம் ஆண்டு வெளியான மைடியர் டெஸ்பரடோ என்கிற படத்தைத் தழுவித்தான் இந்தப்படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். காதலும் நகைச்சுவையும் கலந்த அந்தப்படத்தின் கதை இங்கும் ரசிக்கப்படும் என்பதால் தமிழுக்கேற்ப சில மாற்றங்களை படத்தில் செய்துள்ளனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions