மீண்டும் கொம்பு மீசை கெட்டப்பில் விஜய் சேதுபதி

Bookmark and Share

மீண்டும் கொம்பு மீசை கெட்டப்பில் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் ரைசிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் விக்ரம் வேதா படத்தின் தனது வேலைகளை முடித்து கொடுத்து, பன்னீர் செல்வம் இயக்கும் கருப்பன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் கொம்பு வச்ச தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏற்கனவே சங்குத்தேவன் என்று படத்துக்காக கொம்பு மீசை வைத்திருந்தார், ஆனால் சில காரணத்தால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே கெட்டப்பில் வர போகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவிருக்கிறார். மேலும் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க உள்ளார். இப்படத்தை அஜித்தின் என்னை அறிந்தால், வேதாளம் படத்தை தயாரித்த ஏ.எம் ரத்னம் தயாரித்து வருகிறார்.


Post your comment





Related News
கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
குற்றம்-23 படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
விஜய் படத்தால் சிபிராஜுக்கு சிக்கல்?
நானே சொதப்பிட்டேங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions