விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை!

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கிவரும் படம் தர்மதுரை. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இதில் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாகி விட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி – ஸ்ருஷ்டி டாங்கே சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions