காதலும் கடந்து போகும் படத்தின் முதல் வார வசூல் விவரம்!

Bookmark and Share

காதலும் கடந்து போகும் படத்தின் முதல் வார வசூல் விவரம்!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக பிரேமம் புகழ் மடோனா நடித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ. 12 கோடி வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி கேரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions