விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது!

Bookmark and Share

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது!

சூது கவ்வும் புகழ் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ‘பிரேமம்’ மடோனா நடித்திருக்கும் காதலும் கடந்து போகும் படத்தின் டீசர் இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் கூடிய விரைவிலும் படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 12-ம் தேதியும் வெளியாகிறது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions