எனக்கு அந்த மாதிரி சீன் வேண்டாம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

Bookmark and Share

எனக்கு அந்த மாதிரி சீன் வேண்டாம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

விஜய் சேதுபதி சில படங்களிலேயே மிக சீக்கிரமாக எல்லோரின் மனிதிலும் இடம்பிடித்தவர். ஒவ்வோரு படத்திலும் தன் யதார்த்தமான நடிப்பை காட்டி அசத்தி வருகிறார்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் படங்களுக்கு 40 நாட்கள் மட்டும் தான் கால்ஷீட் கொடுக்கிறாராம். அதிகமான படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் படத்தில் ஹீரோவுக்கு மிகவும் பில்ட் அப் கொடுக்கும் காட்சிகளை விரும்பாமல் தவிர்த்துவிடுகிறாராம்.

இப்போது கவண் படத்தில் ஐடி துறை ஊழியராக நடித்து வரும் விஜய்சேதுபதி வழக்கம் போல் நடிப்பை காட்டுகிறாராம். அதனாலேயே இயக்குனர் கே.வி.ஆனந்த் அவருக்கு பில்ட் அப் காட்சிகளை வைக்கவில்லையாம்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions