போலீஸாக நடிக்க முதலில் பயந்தேன் – விஜய் சேதுபதி!

Bookmark and Share

போலீஸாக நடிக்க முதலில் பயந்தேன் – விஜய் சேதுபதி!

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் சேதுபதி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” சேதுபதி படத்தில் போலீஸாக நடிக்க வேண்டும் என கேட்டபோது முதலில் பயந்தேன். காக்கி உடை நமக்கு செட் ஆகுமா என தயங்கினேன்.

ஆனால் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையால் இந்த படத்தில் நடித்தேன். இப்போது பார்க்கும்போது காக்கி உடை எனக்கு செட் ஆன மாதிரி தெரிகிறது” என்றார்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions