விஜய் சேதுபதியை கண்டறிந்தது யார்?

Bookmark and Share

விஜய் சேதுபதியை கண்டறிந்தது யார்?

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சேதுபதி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அவருக்கு RITZ விருது விழாவில் ஒரு விருதும் கிடைத்தது.

விருது பெற்றபின் பேசிய விஜய் சேதுபதி, ” என்னை முதலில் நான் தான் கண்டறிந்தேன். தொழிலை மட்டும் திறம்பட செய்தால் போதும் என்பதை உறுதியாக நம்பினேன்” என்றார்.

இவர் நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions