மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி!

சுந்தர் சி தயாரிப்பில் பாஸ்கர் இயக்கத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன் நடித்துள்ள பேய் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. இப்படம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சித்தார்த் விபின் இசையில் மஜ்ஜா மல்ச்சா எனும் பாடலை பாடியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு பிறகு அவர் பாடிய பாடல் இது. இப்படம் வெளியானதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions