விஜய் சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’

Bookmark and Share

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’

இன்றைய இளம் நட்சத்திரங்கள்  சூப்பர் ஹிட்டாக ஓடிய படங்களின் தலைப்புகளை மீண்டும் வைக்க விரும்புகிறார்கள். தற்போது விஷால் நடித்த 
பாயும்புலி, பாபி சிம்ஹா நடிக்க உள்ள வீரா ஆகியவை ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட்டான படங்களின் தலைப்பாகும்.  

தற்போது விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் டைட்டிலை விஜய்சேதுபதி நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு சேதுபதி என பெயரிட்டு அருண்குமார் இயக்க, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இதில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions