விஜய்சேதுபதி மீது புகார்

Bookmark and Share

விஜய்சேதுபதி மீது புகார்

விஜய்சேதுபதி மீது  சில தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்  கொடுத்துள்ளனர். அதில்  அட்வான்ஸை வாங்கிவிட்டு குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் தரவில்லை என்று கூறுகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தலையிட்டு சமரசம் செய்து வருகின்றனர். அப்புகாரில் ஒன்று ஸ்டுடியோ 9 சுரேஷ் 
கொடுத்த புகார். இந்நிறுவனம் தயாரிக்கும் வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதி ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கினாராம்.

நான்கு வருடங்கள் கடந்தும் இன்னும் படத்தில் நடிக்க கால்ஷீட் தரவில்லை. பொறுமையை இழந்த சுரேஷ் விஜய்சேதுபதிக்கு எதிராக புகார் செய்தார்.  இவ்விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது. 

சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்தின்போது, இந்நிறுவனத்திற்கு நடிக்க மாட்டேன். வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று விஜய்சேதுபதி சொல்லியும் அதனை சுரேஷ் மற்றும் பஞ்சாயத்து பேசியவர்களும் ஏற்கவில்லை. பின்பு இந்நிறுவனத்துக்கு 30 நாட்கள் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions