விஜய் சேதுபதியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்புயின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

Bookmark and Share

விஜய் சேதுபதியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்புயின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும் ‘மெல்லிசை’, ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் இந்த புதிய படத்திற்கு ‘ரெக்கை’ என பெயர் வைத்திருக்கின்றனர். இந்த படத்தை கணேஷ் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர்.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாக இருக்கிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions