காதலும் கடந்து போகும் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு!

Bookmark and Share

காதலும் கடந்து போகும் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இடையில் யாரோ இப்படம் தள்ளிபோவதாக வதந்தியை பரப்பி வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு தற்போது இதன் ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும்இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions