‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 உருவாகிறது!

Bookmark and Share

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 உருவாகிறது!

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions