விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். இதில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வந்தார். இதில் வயது முதிர்ந்தவராக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் கடந்த வருடமே வெளியானது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த டீசர் அனைவராலும் வரவேற்கப்பட்டது. படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை ஜூலை மாதம் 31ம் தேதி வெளியிடப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ஜூலை 1ம் தேதி வெளியிடவுள்ளனர். 

டீசரால் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி பாடல்கள் மற்றும் படத்தின் மூலம் ரசிகர்களை மேலும் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions