ஆண்டவன் கட்டளை படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!

Bookmark and Share

ஆண்டவன் கட்டளை படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி கடந்த மாதம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு பல தரமான கமர்ஷியல் படங்களை வெளியிட்டிருக்கும் இந்நிறுவனம், தற்போது ஆண்டவன் கட்டளை படக்குழுவுடன் இணைந்திருப்பதால் ஏற்கனவே இப்படம் மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதைதொடர்ந்து கே இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவிலும் படம் செப்டம்பர் மாதம் இறுதியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions