விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ படம் பற்றிய கதை கரு வெளியானது!

Bookmark and Share

 விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ படம் பற்றிய கதை கரு வெளியானது!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம்தான் தொடங்கியது.

ஆனால் அதற்குள் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யவேண்டும் என்கிற இளைஞர்களின் தீவிர எண்ணமும் அதற்காக போலி பாஸ்போர்ட் வாங்கும் அளவு செல்லும் அவர்களின் துணிவும்தான் இப்படத்தின் மையக்கருவாம்.

இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions