விஜய் சேதுபதிக்கு குடைச்சல் கொடுக்கும் இரண்டு வில்லன்கள்!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு குடைச்சல் கொடுக்கும் இரண்டு வில்லன்கள்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு கவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு வித்தியாசமான வில்லன்களாம்.

இதில் ஒருவர் அயன் படத்தின் வில்லன் அக்ஷிதீப் சைகல் மற்றொருவர் போஸ் வெங்கட் எனும் தகவல் தற்போது கசிந்துள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது 90% முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும் அதுவும் நவம்பர் 3-ம் தேதிக்குள் முடிந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வரும் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions