எஸ்கிமோ காதல் ஆங்கில படத்தின் கதையாம்!

Bookmark and Share

எஸ்கிமோ காதல் ஆங்கில படத்தின் கதையாம்!

விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தை இயக்கியவர் நலன்குமாரசாமி. அந்த படம் 2013ல் வெளியானது. ஆனால் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அவருக்கு அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட சூர்யாவிடம் எஸ்கிமோ காதல் என்ற கதையை சொல்லிவிட்டு காத்திருந்தார்.

ஆனால், அவர் அந்த கதையை ஓகே செய்தபோதும் வேறு டைரக்டர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் வருடக்கணக்கில் அவருக்காக வெயிட் பண்ணிய நலன்குமாரசாமி, மீண்டும் விஜயசேதுபதியுடம் அதே கதையை ஓகே பண்ணி இப்போது எந்த எஸ்கிமோ காதல் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களுக்குப்பிறகு தன்னை வைத்து மெகா ஹிட் படத்தை இயக்கியவர் என்பதால் அவர் கேட்டதும் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் விஜயசேதுபதி.

மேலும், இந்த எஸ்கிமோ காதல் படம் ஒரு ஆங்கில படத்தின் கதையில் உருவாகி வருகிறதாம். அதோடு, ஆங்கில படத்தின் கதையை நம்ம ஊர் பாணிக்கு மாற்றி கதை பண்ணாமல், அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியே அப்படத்தை உருவாக்கி வருவதாகவும் கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions