மக்கள் செல்வன் பட்டத்தை ஏற்றுக்கொண்டது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!

Bookmark and Share

மக்கள் செல்வன் பட்டத்தை ஏற்றுக்கொண்டது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். இந்த ஆண்டு மட்டும் 5 வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் செல்வன் பட்டத்தை தான் ஏற்றுக் கொண்டதற்கான காரணத்தை அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ” முதலில் பட்டம் போட்டுக்கொள்ள தயங்கினேன்.

ஆனால் எனது குருநாதர் சீனு ராமசாமி, இதற்கான விளக்கத்தை கூறி இதிலுள்ள நல்ல விஷயத்தை எனக்கு புரிய வைத்தார். ஒரு விதத்தில் இது எனக்கு சரி என பட்டது” என்றார்.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions