விஜய் சேதுபதி தான் சைக்கோ கொலையாளியா?

Bookmark and Share

விஜய் சேதுபதி தான் சைக்கோ கொலையாளியா?

விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இவர் இமைக்கா நொடிகள் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.ஆனால், சமீபத்தில் வந்த இப்படத்தின் டீசரில் அதர்வா, அனுராக் காஷ்யூப், நயன்தாரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றனர்,

விஜய் சேதுபதி ஒரு காட்சியில் கூட வரவில்லை.மேலும், அனுராக் காஷ்யூப் தான் படத்தின் வில்லன் போன்று காட்டுகிறார்கள், ஒரு காட்சியில் ஒரு சிலரை கட்டி வைத்து கை, கால் நரம்புங்களை ஒருவர் அறுத்துவிடுகிறார்.

ஒருவேளை விஜய் சேதுபதி தான் அந்த சைக்கோ கொலையாளியாக இருப்பாரோ? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions