2016-ல் கலக்க போகும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

2016-ல் கலக்க போகும் விஜய் சேதுபதி!

விஜய்சேதுபதி நடிப்பில் முழுமையாகத் தயாராகி ஐந்துபடங்கள் உள்ளன. சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இடம்பொருள்ஏவல், ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் மெல்லிசை, கார்த்திக்சுப்புராஜ் இயக்கியிருக்கும் இறைவி, நலன்குமாரசாமியின் காதலும்கடந்துபோகும் ஆகியனவற்றோடு அவர் காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் சேதுபதி படமும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

இப்படங்கள் அடுத்தடுத்து வெளியானாலே அடுத்தஆண்டு முழுக்க அவருடைய படங்களாகத்தான் இருக்கும். இந்நிலையில் இரண்டுமாதங்களில் மொத்தமாக முடித்துவிடும் திட்டத்தோடு தர்மதுரை படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கடுத்து அவர் நடிக்கும் படத்துக்கான வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

அருண்விஜய்யை வைத்து வாடீல் படத்தை இயக்கியிருக்கும் சிவஞானம் இயக்கும் படமொன்றில் விஜய்சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கிறாராம்.

அந்தப்படத்தின் கதையை இறுதிசெய்துவிட்டு இப்போது படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் என்பவர் இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions